• Apr 24 2026

"பராசக்தி" படம் வெற்றி பெறணும்.. கோவிலில் சாமி தரிசனம் செய்த SK.. வைரலான போட்டோஸ்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்புத் திறமையால் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் சிவகார்த்திகேயன். 

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி உடன் வடபழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த தரிசன புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.


மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “பராசக்தி” திரைப்படம், 2026 ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கான புத்தாண்டு பரிசாக கருதப்படுகிறது. இந்தப் படம், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement