• Apr 24 2026

கண்களால் பேசும் பேரழகி! புடவையில் தேவதை போல ஜொலிக்கும் பூஜா.. இளசுகளை சொக்க வைத்த போட்டோஸ்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.


பூஜா ஹெக்டே எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக வலைத்தளபக்கங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். படப்பிடிப்பு தருணங்கள், பயண அனுபவங்கள், பிரபல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்கள் என ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்.

அவரது ஒவ்வொரு பதிவும் வெளியாகும் போதே ஆயிரக்கணக்கான லைக்கினைப் குவிப்பது வழக்கமாகிவிட்டது.


இந்நிலையில், சமீபத்தில் பூஜா ஹெக்டே பாரம்பரிய புடவையில் நடத்திய போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமாக கவர்ச்சியான மற்றும் மாடர்ன் உடைகளில் தோன்றும் அவர், இந்த முறை முழுக்க முழுக்க பாரம்பரிய லுக்கில் காட்சியளித்துள்ளார். லீக்கான போட்டோஸ் இதோ.! 

Advertisement

Advertisement