• Dec 26 2024

பிக் பாஸ் டைட்டிலை பூர்ணிமா தான் வின் பண்ணனும்! மாயா செய்த அசிங்கமான செயல்! பிரபலர் பகிரங்க பேட்டி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்  வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும்  பிக் பாஸ் பிரபல நிகழ்ச்சியானது 85 நாட்களை எட்டி விட்டது .  இந்த தருணத்தில் யார் டைட்டில் வின்னர் என்ற யுத்தம்  ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது . 

இந்த வேளையில்  ரவீந்திரர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், மாயாவை போல ஒரு ஆல எந்த சீசன்லையுமே  நான் பார்த்தது இல்லை  எனக் கூறியுள்ளார்.அதன்படி அவர் மேலும் கூறுகையில்,

ஒரு அசிங்கமான ஆல் மாயா ஒரு உலக மகா நடிகை மனோரம்மா எல்லாம் தள்ளி வைச்சிருவாங்க அந்த அளவுக்கு நடிக்கிறாங்க . விருது கொடுக்கிற அளவுக்கு நடிக்கிறாங்க .


விக்ரம் கண்மூடித்தனமா நட்பில இருந்தான் . விக்கிரம் எலிமினேட் ஆகும் போது அவன் ஹர்க் பண்ணும் போது, மாயா வேணாம் என்று  சொன்னதும், அவனே சாரி கேட்டிட்டு போறான் . விசித்திரா ஜெயிக்கலாம் அர்ச்சனா ஜெயிக்கலாம்  , வெளிய போன பிரதீப் கூட ஜெயிக்கலாம் ஆனா இந்த பொன்னு மட்டும் வின் பண்ணிச்சி என்றால் பிக் பாஸ் 7 என்பது ஒரு கெட்ட  சீசன் அத போல ஒரு மோசமான சீசன் எதுவும் இருக்காது .


மாயா ஜெயிக்கிறதுக்கு மக்கள் வோட் ஒண்டு கூட இருக்காது .உள்ள சப்போர்ட் பண்ணுவாங்க அப்பிடி என்றால் மட்டுமே இந்த பொண்ணு  ஜெயிக்கும் . அந்த பையனை முட்டாள் போல வைச்சிருந்தது நீ ,அவன் கூடவே இருந்திட்டு அவனை நாமினேட் பண்ணினது நீ . இவ்வாறு மாயா மீது கடும் கோபத்துடன் விமர்சனம் செய்துள்ளார் ரவீந்திரர் .  

இதேவேளை, பிக் பாஸ் வீட்டிலுள்ள  பூர்ணிமா  டைட்டில் வின் பண்ண வேண்டும் .அது மாயாவால் அதை பொறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்..

Advertisement

Advertisement