• Apr 24 2026

விசித்ராவிடம் மன்னிப்பு கேட்ட பூர்ணிமாவின் அம்மா! மணியின் காதல் லீலைக்கு ஆப்பு! மொத்தத்துல ரணகளமான பிக் பாஸ் இல்லம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது 79 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

பிக் பாஸ் சீசன் 7 இல் இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் இல்லம் கண்ணீர் மழையில் நனைய தயாராகிவிட்டது எனலாம்.


இந்த நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விசித்ராவிடம் மன்னிப்பு கேட்கிறார் பூர்ணிமாவின் அம்மா.

இதை தொடர்ந்து, விஜயின் அம்மா மணியிம் என்ன நடக்குது இங்க என ரவீனா முன்னிலையில் கேட்டு இருந்தார். இதோ வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement