• Dec 25 2024

Positive vibes- இல் எதிர்நீச்சல் பெண் சிங்கங்கள்! ரொம்ப பயங்கரமான இடத்தில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.

ஆண் ஆதிக்கம் உள்ள வீட்டில் வாழும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படியான துன்பங்களை சந்திக்கின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில், மாரிமுத்து மறைவுக்கு பின் சற்று TRPல் தட்டுத்தடுமாறியது.


மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருடைய நடிப்பு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தர்சினி கடத்தப்பட்டு உள்ளதோடு, தர்சினியை தேடி பெண் சிங்கங்கள் அதிரடியாக கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகள் காட்டுப் பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி. சீரியலில் அவர்கள் காட்டுப் பகுதிக்குள் நிற்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார்கள்.


Advertisement

Advertisement