• Dec 25 2024

நண்பன் கவினுடன் ஜாலி ட்ரிப் சென்ற பிரதீப் அன்ரனி - வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- ஆள விடுங்க! என்று இதுக்கு தான் சொன்னாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் பிரதீப் அன்ரனி. இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சூப்பராக விளையாடி வந்த நிலையில் சக போட்டியாளர்களால் ரெட் காட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.ஆனால் இதனை ரசிகர்கள் சில பிரபலங்கள் என எவரும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்ப்பு கிளப்பி வருகின்றனர்.


ஆனால் அவர் இது எதையும் கண்டு கொள்ளாமல் பிரதீப் தான் வாங்கிய ரெட் கார்டை தனது பெண் தோழிகள், உறவினர்களை வைத்து கொண்டாடி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

இப்படியான நிலையில் இவர் தன்னுடைய நண்பரான கவினுடன் இணைந்து குளித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement