• Apr 18 2026

பிளவுஸ் என்ன ஆச்சு பிரியாமணி? 40 வயதில் ஒரு நச் போட்டோஷூட்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை பிரியாமணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் பிளவுஸ் இல்லாமல் அவர் கொடுத்துள்ள போஸ் இளைஞர்களை மயங்க வைத்துள்ளது.
 
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பிரியாமணி தற்போது 40 வயதிலும் கூட பிஸியாக இருக்கிறார் என்பதும் குறிப்பாக ஹிந்தியில் அவர் நடித்து வரும் ’மைதான்’ திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் மற்றும் கன்னட படத்திலும் நடித்த வருகிறார்.

சமீபத்தில் வெளியான ’ஆர்ட்டிக்கிள் 370’ படத்தில் பிரியாமணி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வாங்கிய பிரியாமணி இன்னும் தனக்கேற்ற வகையில் கதையை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியாமணிக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பிளவுஸ் அணியாமல் வெறும் சேலை மற்றும் அணிந்த அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ், ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement