• Dec 26 2024

உங்களுடையதை பாக்கணும், ப்ளீஸ் காட்டுங்கள்.. ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய பிரியங்கா மோகன்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


நடிகை பிரியங்கா மோகனின் முக்கிய பாகத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த நிலையில் அந்த பாகத்தை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பிரியங்கா மோகன் பதிவு செய்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை பிரியங்கா மோகன், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்தடாக்டர்என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் சூர்யா நடித்தஎதற்கும் துணிந்தவன்சிவகார்த்திகேயன் நடித்தடான்உள்பட சில தமிழ் படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் அவர் தனுஷ் உடன் நடித்தகேப்டன் மில்லர்என்ற திரைப்படம் வெளியானது என்பது இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது அவர் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஜெயம் ரவி உடன்பிரதர்என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த 3 படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன. அது மட்டும் இன்றி இன்னும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ஒரு ரசிகர் உங்கள் விரல் நகத்தை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது, எனக்கு காண்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து தனது விரல் நகத்தை புகைப்படம் எடுத்து அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement