• Apr 24 2026

விசித்ராவை குறிவைக்கும் போட்டியாளர்கள்... தினேஷ் மற்றும் விஷ்ணு போடும் மாஸ்டர் பிளான்... வெளியானது ப்ரோமோ 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. 


இதில் இந்த முறை விசித்ரா போகட்டும் இந்த வாரம் விட்டா அப்புறம் நாமினேஷன் அப்டினு போயிருவாங்க, அப்ப அப்ப நாமினேஷன்ல போடணும் என்று தினேஷ் கூறுகிறார். மேலும் விசித்ரா வேற ஓரு ஐடியா வச்சி இருக்காங்க சிம்பதி கிரியேட் பண்ணி அழுது ரசிகர்களை தன்வசம் இழுக்குறாங்க என்றும் கூறுகிறார்.


விசித்ரா கேமரா முன் அலுவதாகவும் அவரின் நடிப்பு அது , அவர் ஆழ்மனதில் இருந்து அழவில்லை  எனவும் தினேஷ் ,  விஷுவிடம்  கூறியுள்ளார். அத்தோடு இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ முடிவடைகிறது.

  

Advertisement

Advertisement