• Dec 26 2024

கமலைக் கெட்ட வார்த்தையால் திட்டிய பூர்ணிமா- இப்பிடியொரு வார்த்தை சொல்லிட்டாங்களே-ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.இதில் வைல்ட்காட் போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்ததில் இருந்து அடிக்கடி வாக்குவாதங்களும் இடம் பெற்று வருகின்றது.

மேலும் இது ஒரு புறம் இருக்க, விதி மீறல்களும் அடிக்கடி நடந்து வருகின்றது.மாயா மற்றும் பூர்ணிமா வீதி மீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா மற்றும் அர்ச்சனா வீதிகளை மீறுவது பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது.


அத்தோடு போட்டியாளர்கள் அடிக்கடி மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி வந்தனர்.இதில் கடந்த வாரம் தன்னை கமல் ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டது குறித்து ஆதங்கத்துடன் பேசினார் பூர்ணிமா. இதில் கமலை குறிப்பிட்டு குடிகார அங்கிள் என கூறினார் பூர்ணிமா.இதை கவனித்த ரசிகர்கள், அந்த வீடியோவை மட்டும் கட் செய்து வைரல் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement