• Dec 25 2024

அனலாய் வந்த அவசர அப்டேட்..! வட இந்தியாவில் புஷ்பா 2 ட்ரெய்லர் ரிலீஸ்... !

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அல்லு அர்ஜுன், நடிகர் ராஷ்மிக்கா மந்தனா நடிப்பில்  வெளியான புஷ்பா 2 திரைப்படம் சினிமா திரையுலகில் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்லுறியா மாமா என்ற ஒரு பாடலுக்கு அல்லு அர்ஜூனுடன் ஆடி இருப்பார். இந்த பாட்டு பட்டிதொட்டி எங்கு பேமஸாகி படம் வெற்றி பெற இந்த பாட்டும் ஒரு காரணமாகிவிட்டது. 

Ahead of 'Pushpa 2' Teaser, Revisiting the Craze of the Allu Arjun-led  Prequel - NewsX World

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது. இந்நிலையில்  தற்போது 'புஷ்பா 2' படத்தின் டிரைலர் வெளியீட்டு தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. புஷ்பா 2 டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி வட இந்தியாவில் நடத்த உள்ளனர். பீஹார் மாநிலம் பாட்னா நகரில் நவம்பர் 17ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

Pushpa 2: Allu Arjun And Rashmika Mandanna's Movie Collects Rs 900 Crore In  Pre-Release Business | Report

வட இந்திய மாநிலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் போது அது ஹிந்தி ரசிகர்களிடம் நன்றாக சென்று சேர்கிறது என்பதற்காக இப்படி நடத்துகிறார்கள் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள். அது படம் வெளியான பின்பு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துத்தான் உறுதியாகச் சொல்ல முடியும் என நெட்டிசன்கள் சொல்கிறார்கள். எதுவாயினும் இந்த படத்துக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. 

Advertisement

Advertisement