• Jan 09 2025

விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகும் தரமான கோட்ட அப்டேட் ! மாஸ் காட்டுவாரா யுவன் ?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே விஜயின் திரைப்படம் என்றால் அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது. அதிலும் சமீபத்தில் இரண்டு திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விளக போவதாக கூறியிருந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் கோட் படத்திற்கு அதிக எதிர் பார்ப்பு காணப்படுகின்றது.


 வெங்கட் பிரபு இயக்கிய மற்றும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்தவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அறிவியல் புனைகதைத் திரைப்படமாகும் . இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார், இதில் பிரசாந்த் , பிரபுதேவா , அஜ்மல் அமீர் , வைபவ் , மீனாட்சி சவுத்ரி , சினேகா , மோகன் , லைலா மற்றும் ஜெயராம் ஆகியோர் அடங்கிய குழுமத்தில் நடித்துள்ளனர் .  


இவ்வாறு இருக்கும் இந்த திரைப்படத்தின் 1ஸ்ட சிங்கிள் வெளியாகி பெரும்பாலான ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் இதன் 2 nd சிங்கிள் விஜயின் பிறந்தநாளை அன்று வெளியாகும் எனவும் , அது பெரும்பாலும் விஜய் பாடிய பாட்டாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது. 


Advertisement

Advertisement