• Dec 26 2024

பீச்சில் உட்காருகிற லட்சணமா இது? பிக்பாஸ் ரைசா வில்சனை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் பீச்சில் உட்கார்ந்து இருக்கும் கிளாமர் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் பீச்சில் உட்கார்ந்து இருக்கும் லட்சணமா இது? என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளரான ரைசா வில்சன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 65 நாள் தாக்குப்பிடித்து அவர் விளையாடினார் என்பதும் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் சின்ன கேரக்டரில் நடித்து வந்த ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்பியார் பிரேமா காதல்என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகுஎஃப்ஐஆர்’ ’பொய்க்கால் குதிரை’ ’காபி வித் காதல்’ ’கருங்கல்பாளையம்உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் மூன்று தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துள்ள நிலையில் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் ரைசா வில்சன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் பீச்சில் உட்கார்ந்து இருக்கும் படு கிளாமரான புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பீச்சில் உட்கார்ந்து இருக்கும் லட்சணமா? என்று ட்ரோல் செய்து வருவதுடன் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ள வர்கலா என்ற பீச்சுக்கு ரைசா சென்று இருந்தார் என்பதும் இந்த சுற்றுலா பகுதி நீச்சல், சன் பாத் உள்ளிட்டவைகளுக்கு புகழ்பெற்றது என்பதும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இங்கு சூரியன் மறைவதை பார்ப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பீச்சில் தான் கிளாமரான போஸ் கொடுத்து ரைசா வில்சன் உட்கார்ந்து நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஒரு பக்கம் லைக்ஸ் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கண்டனங்களும் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement