• Dec 26 2024

அறிவில்லாத முட்டாபீசுகள்... அத போடுறது என்னோட இஷ்டம்... நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ராஜலக்ஷ்மி...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தன சிங்கர் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலக்ஷ்மி.  இவர்களின் கிராமிய பாடல்கள் அனைவர்க்கும் பிடித்து போகவே இவர்களுக்கு நிறைய வாய்ப்புகளும் கிடைத்து வந்தது. இப்போது படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. 


சமீபத்தில் ராஜலக்ஷ்மி ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்க போய் இருப்பதாக தனது இன்ஸராக்கிரமில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் முழுதாக ஆங்கிலத்தில் பேசி இருப்பார் அத்தோடு மேலும் எப்போது புடவையில் இருக்கும் ராஜலட்சுமி அந்த வீடியோவில் பேண்ட் சேட் போட்டு இருப்பார்.


அந்த விடியோவை பார்த்த பலர் அவரின் உடையையும் அவர் ஆங்கிலம் பேசுவதையும் குறித்து பேட் காமென்ஸ்ட் கொடுத்திருந்தனர். அந்த கமென்சுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதத்தில் தற்போது ராஜலக்ஷ்மி பேசி இருக்கிறார்.


ஆங்கிலம் மீது எனக்கு ஆசை இருந்தது அதை எப்படியாவது படிக்கணும் என்று இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன். நமக்குள்ளே பேசாம பொது இடத்தில் பேசினால் பிழைகள் தெரியவரும் என்று தான் அந்த வீடியோவில் பேசி இருந்தேன். அந்த வீடியோக்கு இப்போ ரொம்ப மோசமா கமென்ஸ் பண்ணிட்டு வாராங்க அடிப்படை அறிவு இல்லாதவங்க தான் இப்படி கதைக்கிறது. 


என்னோட உடை பற்றியும் பேசி இருந்தாக எனக்கு எது சரியா இருக்கோ நான் அதை போடுகிறேன் அதில் என்ன இருக்கு எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு அத நான் கடைபிடிப்பேன். அந்த கமென்ஸ் பாத்துட்டு அதுக்கு அப்புறம் அதே போல உடையில நிறைய வீடியோ போட்டேன். அத பார்த்து நான் தளர இல்ல உடை எல்லாம் தனிப்பட்டவங்க சுதந்திரம் சம்மந்தப்பட்டது. 

Advertisement

Advertisement