• Apr 27 2026

தங்க கோவிலில் தகதகவென மின்னும் ரம்யா பாண்டியன்! கிறங்கடிக்கும் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் ரம்மியா பாண்டியன். இதை தொடர்ந்து விஜய்  டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். 

தற்போது  பிக் பாஸ் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு  ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். குறித்த படத்தில் ஆரவ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளதோடு, அவர்கள் இருவரும் 12 வயது குழந்தைக்கு பெற்றோர்களாக நடித்துள்ளார்களாம்.

கடந்த வாரம் தான் சிவப்பு நிற புடவையில் கடற்கரையில் போட்டோ ஷூட் செய்து இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் அழகில் மயங்கியே விட்டார்கள்.


இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், தங்க கோவில் முன்பு குடும்பத்தோடு எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றது.


குறித்த புகைப்படங்களில் ரம்யா பாண்டியன் துளியும் மேக்கப் இல்லாமல் தகதகவென மின்னுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருவதும்  குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement