• Dec 25 2024

வெற்றி நடை போடும் தங்கலான்... தங்கலான் நாயகி வாங்கிய சம்பளம்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தங்கலான்  கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆனது. பார்வதி, மாளவிகா, பசுபதி, ஹரி, அர்ஜுன், டேனியல் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.


இந்த படம் வரலாறு மரபுவழிக் கதைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.  இந்த படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 30. கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதில் நடித்த அனைவருமே தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.  படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பார்வதி ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement