• Dec 25 2024

சரமாரியாக அடித்த மீனா! தேடிவரும் போலிஸ் ! தவறான முடிவெடுக்கும் சத்தியா...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இன்று சிறகடிக்க ஆசை சீரியல் சத்தியா விஜய்யாவின் பேகை திருடின விடையம் ஊருக்கு தெரியவே அதனை பார்த்த விஜய்யா சரமாரியாக சாத்தியவை அடித்திருந்தார். திருப்பதி போன முத்துவம் வீட்டுக்கு வந்து விடுகிறார். நுனி என்ன நடைபெற போகிறது என்று பார்ப்போம். 


மீனா குடும்பத்தினர் புலம்பி கொண்டு இருக்கிறார்கள். விஜய்யா தன் மீது திருட்டு பழி போட்டதனால் கோவத்தில் திருடி விட்டேன் என சத்தியா சொல்ல சொல்கிறார். மீனா சத்தியாவை சரமாரியாக போட்டு அடிக்கிறார். முத்துவுக்கு முன்னரே நான் திருடின விஷயம் தெரியும் அதான் என் கையை உடைத்தார் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். நடந்தது எல்லாம் சொல்கிறார். முத்து மீனாவுக்காக அமைதியாக இருந்து விட்டார் என்று மீனா சொல்லி அழுகிறார். போனை காணோம் என்று அவர் பதறி தேடியது இதுக்குதான் என்று கவலை படுகிறார் மீனா. 

d_i_a


விஜய்யா வீட்டில் கோபமாக உக்கார்ந்து இருக்கிறார். அந்த குடும்பத்தில் சம்மந்தம் எடுத்ததற்காக அண்ணாமலையை திட்டுகிறார்  விஜய்யா. ரோகிணி தனது பிரச்சினைகள் முடிந்து விட்டது என்று சந்தோசத்தில் இருக்கிறார். முத்து திருப்பதி சவாரி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து லைட்டை அண்ணாமலையிடம் கொடுக்கிறார். அதனை வாங்காமல் போகிறார் அண்ணாமலை. வீட்டுக்கு வந்த முத்துவை எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். 


மனோஜ் நடந்த விடையத்தை முத்துவிடம் சொல்கிறார். முத்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அண்ணாமலை ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். மீனா எங்கே என்று கேட்க விஜய்யா நடந்ததை கூறி அவரை இனி இந்த வீட்டுக்கு கூட்டி வர வேண்டாம் என்று சொல்கிறார். முத்து கோபத்துடன் மீனாவை பார்க்க போகிறார். அங்கு மீனா முத்துவை பார்த்ததும் கட்டி புடித்து அழுகிறார். இன்னொரு பக்கம் போலீஸ் அவரை கைது செய்ய வருகிறார்கள். ஆனால் அங்கு சத்தியா மாடியில் இருந்து குதிப்பதற்கு பாய்கிறார் இனி என்ன நடக்க போகிறது என்று அடுத்த  எபிசோடில் பார்ப்போம். 


Advertisement

Advertisement