• Dec 26 2024

முத்துவை லேப்ட் ,ரைட் வாங்கிய செல்வம்!! கோவா போக பிளான் போடும் மனோஜ்- ரோகிணி!! முத்துவிடம் கதறி அழும் சவாரி பெண்!!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

முத்து கோபமாக சென்ற பிறகு மீனாவின் அம்மா புலம்பி கொண்டு இருக்கிறார். மனோஜின் கடைக்கு ஸ்கூல் அட்டமிசென் சம்மந்தமாக கதைப்பதற்கு இருவர் வருகின்றனர். ரோகிணி அவர்களிடம் ஸ்கூல் சேர்ப்பது தொடர்பாக விசாரிக்கிறார். அப்போது மனோஜ் வந்து அட்மிசென் போடணும்னா எங்களுக்கு குழந்தை இருக்கணுமே.


இதை பார்த்த அவர்கள் குழந்தை இல்லாமலே இவ்வளோ விபரம் கேக்குறீங்க இப்பவே அட்மிசென் போட்டு வச்சுக்கோங்க என்று கூறுகிறார். அதை கேட்ட மனோஜ் எல்லாமே ஒரு காரணம்  இல்லாம நடக்காது  வேணும்னா கோவா போயிட்டு வரலாமா என்று கேட்டு ரோமென்ஸாக கதைக்க ரோகிணி போயிட்டு கஷ்ட்டமர பாரு என்று விரட்டி விடுகிறார். மீனா தனது நண்பிகளிடன் கதைத்து கொண்டு இருக்கிறார்.


அவர்கள் முத்துவை எப்படி சமாதானம் பண்ணுறது என்று சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார்கள். முத்து வந்த சவாரிக்கு அவசரமாக போகவே அங்க ஒரு பெண் அழுதபடியே வண்டியில் வந்து இருக்கிறார். ஏன் அழுக்குறீங்க சொல்லுங்க எதும்னா உதவி செய்கிறேன் என்று கூறுகிறார். அப்போது அவங்க தனது கணவருக்கும், தனது அண்ணனுக்கும் இடையில் பிரச்சினை நீண்ட நாட்களாக பேசவே இல்ல இப்போ அண்ணா முடியாம இருக்குறாரு என்று சொல்லி அழுகுறாங்க. இதை கேட்ட முத்து யோசிக்கிறார். 


சவாரி முடித்து வந்த முத்து நண்பரிடம் நடந்தது சொல்கிறார் அப்போது அவர் மீனா மீது தப்பு இல்ல நீ செஞ்ச எல்லாத்துக்கும் மீனா தலைமட்டும் ஆட்டுங்க உன்ன மனோஜோட பேசாத உங்க அம்மாவோட பேசத்தனு எப்போவாவது சொல்லி இருக்காங்களா என்று விபரமாக சொல்லி விடுகிறார். ரூம் கட்டுறதுக்கு யோசிச்சி இருக்க 2 கார் வச்சி இருக்க எல்லாமே யாருனாலாமீனாநாலத்தானே என்று கேட்கிறார். செல்வம் சொன்னது எல்லாம் கேட்ட முத்து யோசிச்சுக்கொண்டு இருக்கிறார் அத்துடன் இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது. 

Advertisement

Advertisement