• Jul 09 2025

தயாரிப்பாளராக மாறிய ரவி மோகன்… பணம் எங்கிருந்து வந்தது.? – வெளியான பரபரப்பு தகவல்!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சமீபத்தில் தமிழ் சினிமாவில் புதிய தயாரிப்பாளராக வெளிவந்தவர் ரவி மோகன். அவர் தயாரிக்கவுள்ள படங்களும், அதன் அறிவிப்புகளும், பிரபல நடிகர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளும் திரை உலகில் வியப்பை உருவாக்கியிருந்தது.


இந்நிலையில், அவர் மீது அனைவரும் ஒரு சந்தேகத்துடன் இருக்கின்றனர். "ரவி மோகனுக்கு தயாரிப்பாளராக மாறும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது?" எனவும் சிலர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


அத்தகவலில் ரவிமோகனுக்கு தேவையான இன்வெஸ்ட்மென்ட் foreign-ல இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பான தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement