• Dec 25 2024

டிஆர்பியில் கெத்து காட்டும் சண்டீவி சீரியல்..முதல் ஜந்து இடங்களில் உள்ள சீரியல் விவரங்கள்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இல்லத்தரசிகளின் பொழுது போக்கு தொடர்களில் அதிகம் மக்கள் ஜீ தமிழ்,சண் டீவி மற்றும் விஜய் டீவி நாடகங்களை பார்ப்பதே அதிகம் இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி சீரியல்களில் அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த டிஆர்பி பட்டியல் வெளியாவது வழக்கம்.


அவ்வாறு கடந்தவாரம் வெளியாகிய தொடர்களின் டிஆர்பியின் அடிப்படையில் எப்பவும் போல் கயல் நாடகம் முன்னிலையில் உள்ளது ஏனைய இடங்களில் மூன்று முடிச்சு ,சிங்கப்பெண்ணே ,மருமகள் ,சுந்தரி போன்ற சீரியல்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவை ஜந்தும் சண் டீவி தொடர்களே ஆகும்.


Advertisement

Advertisement