• Dec 25 2024

ஊர் மக்கள் முன்னாடி குணசேகரனை அவமானப்படுத்திய சக்தி - சத்தம் போட்டு கத்திய ஜனனி- Ethirneechal - Promo

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் சக்தி ஊரில் இருக்கும் எல்லோரையும் அழைதது பேசுகின்றார். அப்போது விசாலாட்சி கூடப் பிறந்த பிறப்பு என்று பார்க்காமல் குணசேகரன் மீது பழியைப் போகின்றானே என சொல்லி அழுகின்றார்.


அப்போது சக்தி தான் சொல்வது தான் நிஜம் என்று சொல்கின்றார். தொடர்ந்து குணசேகரன் அப்பத்தாவின் போட்டோவுக்கு மாலை போடச் சொல்லி,ஞானத்திடம் சொல்கின்றார்.

அப்போது ஜனனி அதெல்லாம் பண்ணக் கூடாது,அதையும் மீறி ஏதாவது செய்தால் நான் ஆக்சன் எடுப்பேன் எனக் கத்திச் சொல்ல குணசேகரன் மிரண்டு போய் நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement