• Dec 26 2024

அவ அர்ச்சனாவ புரொடெக்ட் பண்ணல; பகடைக்காய வச்சு இருக்கா..! விசித்ரா லேசுபட்டவங்க கிடையாது! வனிதா பகீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீஸ் 7 ல் தாய் மகள் போல இருக்கும் ஜோவிகா - விசித்ரா இடையேயான மோதல் தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலுள்ள விசித்ரா தொடர்பில் பேட்டியொன்றை அளித்துள்ளார் வனிதா.

நேற்றைய தினம் தினேஷ், அர்ச்சனாவிடம் பேசிய விசித்ரா, 'என்னைப்பொறுத்தவரை அவ  poisonous  ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவகூட இருக்குற எல்லாமே விஷங்க. அதனால் அவளும் அந்த மாதிரி தான் யோசிப்பா' என மாயா, பூர்ணிமா ஆகியோரை சாடி பேசியிருந்தார்.


இந்த நிலையில் நேற்றைய தினம் விசித்திரா அர்ச்சனாவிடம் சொன்னவற்றை வைத்து வனிதா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். 

அதன்படி வனிதா கூறுகையில்,  விசித்ரா அர்ச்சனாவே புரொடெக்ட் பண்ணல, பொத்தி வைக்கிறார். பாதுகாப்பது வேறு பொத்தி வைப்பது வேறு. 


விசித்திரா தனது சுயநலத்துக்காக அர்ச்சனாவை பகடைக்காய் போல பயன்படுத்தி வருகிறார். அதனால் அவருடைய கேம் சீக்கிரமே கெட்டு போய்விடும் . அது மட்டும் இல்லஇஅர்ச்சனா உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பதை பற்றி விசித்திராவிடம் கூறியிருக்கிறார். அதுபோல அர்ச்சனாவிற்கு அதிகமான கிளாப் வருவதையும் விசித்திரா புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் விசித்திரா அர்ச்சனாவுக்கு சப்போர்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அந்த பேட்டியில் பேசி இருப்பதாக தற்போது ரசிகர்கள் வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement