• Oct 26 2024

ஸ்ரத்தா ஸ்ரீநாத் எகிப்து நாட்டில் ஜாலி டூர்! தாராள கவர்ச்சியுடன் வைரலாகும் கிளிக்ஸ்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

விக்ரம் வேதா, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கோகினூர் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இவர்.


கன்னடத்தில் வெளியான யூடர்ன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. காற்று வெளியிடை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவன் தந்திரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.


யாஞ்சி யாஞ்சி பாடலில் இடம்பெரும் நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே வரிகளைப் போலவே தனது நெஞ்சில் டேட்டூ குத்திக்கொண்டு ரசிகர்களின் பார்வையை வேறு எங்கும் செல்ல விடாமல் முடக்கி வைக்கும் அழகில் சொக்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.


எகிப்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement