• Dec 26 2024

அழகிய தமிழ் மகள் இவள்... இரு விழிகளில் எழுதிய மடல்… கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்... வைரல் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்.ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்த இவர் ரஜினிகாந்த் , விஜய், விக்ரம், சிம்பு தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.ஸ்ரேயா சரண் கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது 40 வயதான ஸ்ரேயா சரண் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அவ்வப்போது அவர் பதிவிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.


தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement