• Dec 26 2024

பிறந்தநாள் அன்று ஜெனிலியாவுடன் கூத்தடிக்கும் சித்தார்த்!அப்போ பொண்டாட்டி நிலைமை?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சினிமா பிரபலங்களின் பிறந்த தினம் என்பது எப்போதுமே சிறப்பான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை ஜெனிலியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


உதவி இயக்குனராக சினிமா துறைக்கு அறிமுகமாகி  சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் மாறியவர் நடிகர் சித்தார்த் ஆவார். இவர் சமீபத்தில் நடிகை அதிதி ராவை  திருமண நிச்சயம்  செய்ததோடு இன்று தனது பிறந்த தினத்தையும் கொண்டாடுகிறார்.


இந்த நிலையிலேயே முன்னணி நடிகையாக இருந்த ஜெனிலியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் சித்தார்த் ஜெனிலியாவோடு நெருக்கமாக இருந்து பாட்டுப்பாடி நடனமாடி கொண்டாடுகிறார். பிறந்தநாள் அன்று கூட  துனைவியை விட்டுவிட்டு ஜெனிலியாவுடன் கூத்தடிக்கின்றார் என பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

Advertisement

Advertisement