• Jan 14 2025

புதிய டீமுடன் இணையும் சித்தார்த்! சித்தார்த் 40 அப்டேட் இதோ! இயக்குனர் யார்?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தனது திறமைகள் மூலம் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கும் நடிகர்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்னசுகள் , ஸ்டைல்கள் என்பவற்றினால் பிரபலமாக இருப்பவர்கள் உள்ளனர். அவ்வாறு லவ்வர் பாய் இமேஜில் இருக்கும் நடிகர் சித்தார்த்தின் அடுத்த பட அப்டேட் கிடைத்துள்ளது.


உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியவர் சித்தார்த் ஆவார். சமீபத்தில் இவர் நடித்த சித்தா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது 


இந்த நிலையிலேயே இவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. 'எட்டு தோட்டாக்கள்' படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கும் படத்தில் சித்தார்த் நடிக்கிறார் ' இந்த படத்தை மாவீரன் படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் தயாரிக்கிறது.

Advertisement

Advertisement