பிக்போஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 தற்பொழுது நடைபெற்று முடிந்துள்ளது.இந்த சீசனின் வின்னராக முத்துக்குமாரனும் ரன்னராக சவுந்தர்யா மற்றும் 2nd ரன்னராக விஷால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.வழக்கம் போல் போட்டியாளர்கள் மீடியாக்களிற்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சவுந்தர்யாவின் பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது.குறித்த நிகழ்ச்சியில் சவுந்தர்யா freeze டாஸ்க்கில் பிக்பாஸ் பிரபலம் விஷ்ணுவிற்கு propose செய்திருப்பார். இது அனைவராலும் பேசப்பட்டு வந்தது இது குறித்து சவுந்தர்யா தற்போது பேசியுள்ளார்.
"வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது யாருமே ஏதும் கதைக்கல இப்போ எங்கட carear தான் முக்கியம் அப்பாக்கும் அப்புடித்தான் நல்ல செய்தி கூடிய சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம் ;வீட்ல எல்லாம் ok தான் அப்பாக்கு என்னன்னா பொண்ணுக்கு என்னெல்லாம் புடிக்குமோ அதெல்லாம் பண்ணனும்னு நினைக்கிறார்.அதுக்கு அப்புறம் தான் எல்லாமே " என கூறியுள்ளார்.
Listen News!