• Oct 26 2024

வைரலாகும் ஸ்ரீ திவ்யாவின் 'மெய்யழகன்' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் !

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கான அங்கீகாரம் கிடைத்து தொடர்ந்து அவர்கள் திரைத்துறையில் பயணித்தாலும் நடிகைகளுக்கான தொடர் பயணம் என்பது சாத்தியமற்ற ஒரு விடயமாகவே காணப்படுகிறது.விதிவிலக்காக சில நடிகைகள் தொடர்ந்திருந்தாலும் பலருக்கு திறமை இருந்தும் வாய்ப்புகள் எழுதில் கிடைப்பதில்லை.

Varuthapadatha Valibar Sangam ...

இவ்வரிசையில் குறிப்பாக சொல்லக்கூடிய நடிகை தான் ஸ்ரீ திவ்யா.தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றும்  ஸ்ரீ திவ்யா சிவகார்த்திகேயனுடன் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Image

தொடர்ந்து வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீ திவ்யா தமிழ் ரசிகர்களின் கிரஷாக மாறினார். இப்படியிருக்க சிலகாலம் திரைத்துறையிலே காணாமல் போன ஸ்ரீ திவ்யா மீண்டும் கார்த்தியின் 'மெய்யழகன்'  படத்தின் மூலமாக கம் பாக் கொடுத்துள்ளார்.

Image

வருகிற செப்டம்பர் மாதமளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'மெய்யழகன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் படுவேகமாக இந்நிலையில் நடிகை ஸ்ரீ திவ்யாவின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றன.

Advertisement