• Apr 16 2026

ஸ்டைலிஷ் குயின் சிவாங்கியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படுவைரல்.! ஹார்டின்களை குவித்த இளசுகள்

shali / 1 month ago

Advertisement

Listen News!

இசைத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று, விஜய் தொலைக்காட்சி நடத்தும் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான சிவாங்கி, தனது மென்மையான குரலால்  ரசிகர்களின் இதயத்தை ஈர்த்து விட்டார்.

சிவாங்கி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, ஒவ்வொரு பாடலிலும் தனித்துவமான குரல் வண்ணங்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரின் குரல் தன்மை மற்றும் சுலபமாக உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன், அவரை மற்ற போட்டியாளர்களில் இருந்து வெவ்வேறு வகையில் வித்தியாசப்படுத்தியது.


இந்நிலையில், சிவாங்கி சமூக வலைத்தளங்களிலும் அதிகளவான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள், அவரது ரசிகர்களுக்கு ஒரு நேரடி இணைப்பாக இருக்கிறது. 

இந்நிலையில், தற்பொழுது வெளியாகியுள்ள சிவாங்கியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அவர் வேற லெவல் ஸ்டைலிஷாக நடித்திருப்பது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement