• Apr 18 2026

‘சுந்தரி’ சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் புதிய போட்டோஷூட் .. அழகு சும்மா அள்ளுதே..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சுந்தரி’ சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். கடந்த ஆண்டு பெண் குழந்தைக்கு தாயான அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் செயல்பட்டு வருகிறார்.

விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் அறிமுகமான கேப்ரியல்லா, பின்னர் ‘சுந்தரி’ சீரியல் மூலம் இல்லத்தரசிகளிடையே பெரிய வரவேற்பைப்  பெற்றார்.


சமீபத்தில் மலைவாழ் பெண் தோற்றத்தில் வித்தியாசமான மேக்கப்புடன் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றது.. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டினர்.

இந்த நிலையில், நடிகை கேப்ரியல்லா செல்லஸ் அழகிய சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Advertisement