• Dec 25 2024

''எனக்கு அந்த மாதிரியான படங்கள் நடிக்க ரொம்ப பிடிக்கும்..'' மனம் திறந்த சுந்தீப் கிஷன்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சுந்தீப் கிஷன் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள ரொம்பவே ஆசைப்பட்டு அதற்காக பல வருடங்களா ரொம்பவே கஷ்டப்பட்டு இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா தனக்கான ஒரு அடையாளத்தை அவர் உருவாக்கிட்டு இருக்காரு 

அந்தவகையில் 1987 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி சென்னையில் பிறந்து இருக்காரு இவரு தமிழ்ல ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்தாலும் ஹிட்  கொடுத்தாலும் அவர் முக்கியமாக நடிக்கிறது  தெலுங்கு பட இண்டஸ்ட்ரில தான்.இவர்  பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் இருந்தாலும் அவங்க ஒரு தெலுங்கு பமிலிய சேர்ந்தவங்க. 

இவர் சென்னையில் பிறந்து வளர்ந்து வரும் போது அவர் நடிக்கணும்னு ஹைதராபாத்துக்கு போயிருக்காரு .2008 ஹைதராபாத்தில் செட்டில் ஆகி அங்கிருந்து  பிலிம் ஹரியார ஸ்டார்ட் பண்ணி இருக்காரு. இவர் பிலிம்ல இறங்குறத்துக்கு முன்னாடி அவர் ஒரு உதவி இயக்குநராக கவுதம் வாசுதேவ் மேனன் அவர்கிட்ட ஒரு வருஷம் வேலை பார்த்து இருக்காரு .

அதனால அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தாலும் கூட அதனை தக்க வைப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்காரு  அதுமட்டுமல்ல முன்னெல்லாம் படத்தில் நடிக்கணும் புதுசா ஒரு கேரக்டர்ல நாம எடுக்க போறோம் அப்படின்னு நிஜ ஜோடிகள் என ரொம்பவும் ஜாலியாக போவாராம் ஆனா இப்பதான் அதெல்லாம் நினைக்கும் போது ரொம்ப பயமா இருக்காம்.

 மக்கள் நம்மல ஏத்துப்பாங்களா?படத்தை பார்ப்பாங்களா?  என்பதை யோசித்து ரொம்பவே பீல் பண்றன்  அப்படின்னு அதையும் சொல்லி இருக்காரு .

 அவருடைய சில திரைப்படங்கள் நல்லா சூப்பரா எடுத்து கடைசியில் அது ரிலீசாகாமல் நின்று போயிருக்கு இதனாலேயே அடுத்தடுத்த நடிக்கிற படங்கள் ரிலீஸ் ஆகுமா ஆகாதா அப்படியென்றால் ரெடென்ஷன் எப்பவுமே இருக்குது அப்படின்னு அதையும் ரொம்பவே எமோஷனலான இருக்காரு.

 

அவரு முதல் படம் 2010ஆம் ஆண்டு பிரஸ்தானம் அப்படின்னு ஒரு திரைப்படம் மூலமாக அறிமுகமானாரு  முதல் படம் பிரஸ்தானம் அதுக்கப்புறம் சிநேக கீதம் ,குண்டல வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் அப்படின்னு பல தெலுங்கு திரைப்படங்களில் நடிச்சிட்டு இருந்திருக்காரு. ஹிந்தி திரைப்படமும் நடிச்சிருக்காரு 

 2013ஆம் ஆண்டு தமிழ்ல யாருடா மகேஷ் திரைப்பட மூலமாக அறிமுகமானாரு.  இந்த படம் அந்த அளவுக்கு பெருசா போகவுமில்லை .இவர் தெலுங்கு  இண்டஸ்ட்ரிய பொருத்தவரைக்கும் இவர் ஒரு வளர்ந்து வரும் ஒரு நல்ல ஒரு இளம் நடிகர்களில் ஒருவர் என்று சொல்லலாம்.

ரொம்ப சூப்பரா நடிச்சு வாராரு .நிறைய படங்களை அவர் சூப்பரா கொடுத்துட்டு வாராரு அந்த வகையில அடல்ட் காமெடி அப்படின்னு சொல்ற அவர்தான் முன்னாடி கொண்டு வந்தாராம் அதுக்கு அப்புறமா தான் நிறைய பேர் அதை எடுத்து பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க.இப்படி அடுத்தடுத்து ரொம்பவே சூப்பரான பல தெலுங்கு திரைப்படங்கள் கொடுத்து வந்திருக்கிறாரு.

தமிழில் யாருடா மகேஷ் அந்தத் திரைப்படத்திற்கு அப்புறம் அவரு நடிச்ச திரைப்படம் தான் மாநகரம் திரைப்படம்  இந்த படம் மூலமா தமிழ்நாட்டில் ரொம்பவே பேமஸ் ஆனாரு .தெரிஞ்ச சில நண்பர்கள் மூலமாக  லோகேஷ் போன்றவர்களின் நட்பு கிடைச்சிருக்கு  இருக்கு அந்த நட்புக்கு அப்புறமா தான் இந்த படமும் உருவாகியிருக்கு.

 அவருக்கு ரொம்ப பிடித்த இயக்குநர் செல்வராகவன் அவர்கள் தான் எங்களுக்கு ரொம்ப பிடிச்சது ஹீரோயின் சாய் பல்லவி .நடிகர்கள்  அப்படின்னு சொல்லும் போது எனக்கு எல்லாருமே பிடிக்கும் அப்படின்னு சொல்லி இருக்காங்க திரைப்படம் நல்ல ஆக்சன் சீன்ஸ் ,ஆக்டிங் ரொமான்ஸ் படங்கள் அவருக்கு ரொம்ப பிடிக்குமாம் 

அதாவது நானும் ரவுடி தான் இருக்கு இல்லையா அந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்படி ஒரு கதை எனக்குக் கிடைச்சா எனக்கு நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி இருக்காரு இவருக்கு இன்னும் திருமணம் ஆகல ஆனால் ஏகப்பட்ட பிரேக்கப் ஸ்டோரி நிறைய இருக்கு என்றதையும் சொல்லியிருக்காரு.

Advertisement

Advertisement