தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமீபகாலமாக ரசிகர்களி மனதை கவர்ந்து வருகின்றார். தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற தமிழ்ப் படங்களில் அசத்தலான நடிப்பால் அறியப்பட்ட அவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை நிரூபித்துள்ளார்.
கடைசியாக இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் சமீபத்தில் ஜாக்கி பக்னானி என்ற இந்தி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்குப் பிறகு நடிகை தொடர்ந்து தனது படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது இணையத்தில் புது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சிவப்பு நிற ஆடையில் ஜொலிக்கும் இவரது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றன மேலும் இவரது புகைப்பட பதிவின் கீழ் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்கள் இதோ..
Listen News!