• Dec 25 2024

அனிகாவுக்கே டஃப் கொடுக்கும் சூர்யாவின் ரீல் மகள்... என்ன இப்படி மாறிட்டாங்க...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

வீரம், அரண்மனை, சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் யுவினா. தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? 


தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமி தான் யுவினா. இவரை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தது ஏவிஎம் நிறுவனம் தான். 2011 வெளியான உறவுக்கு கை கொடுப்போம் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


அதன் பின், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் அறிமுகமானார். 2008ம் ஆண்டு மும்பையில் பிறந்த யுவினா, தமிழில் அரண்மனை, மாஸ், கத்தி, மஞ்சப் பை, மேகா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.


இப்படி ஒரு நிலையில், யுவினாவின் லேட்டஸ் தைப்பொங்கல் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அவர் என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். 

 

Advertisement

Advertisement