• Dec 26 2024

விசேட வழிபாட்டில் ஈடுபடும் சூர்யா! எந்த கோவில் , என்ன காரணம் ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகர்கள் , நடிகைகள் பொது இடங்களுக்கு செல்வது அல்லது கோயில்களுக்கு செல்வது பெரிய அளவில் பேசப்படுகின்றன. அவ்வாறே தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக இருக்கும் சூர்யாவின் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.


இவர் 1997 ஆம் ஆண்டு முதல் நேருக்கு நேர் , நந்தா , காக்க காக்க , பிதாமகன்  பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம் , ஏழாம் அறிவு , 24  போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.


இவ்வாறு இருந்த  நிலையிலேயே சமீபத்தில் இவர் கோவிலில் கும்பிடும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அது 'சூர்யா 44' ஷூட்டிங் துவங்க உள்ள நிலையில், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடு செய்தார் நடிகர் சூர்யா.


Advertisement

Advertisement