• Dec 24 2024

"தலைவனே தலைவனே" கங்குவா இசைவெளியீட்டில் மாஸ் என்ரிகொடுத்த நடிகர் சூர்யா..வீடியோ பதிவுடன்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ் திரைப்படம் தான் கங்குவா இத்திரைப்படமானது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.இதில் அனிமல் திரைப்படத்தின் வில்லனாகிய பொப்பி டியோல்,திஷா பட்டாணி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.பல கோடி பட்யட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் புதிய அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டுள்ள நிலையில் இன்று படக்குழு அறிவித்திருந்தது போன்று நேரு ஸ்டேடியத்தில் இசைவெளியிட்டு விழா இடம்பெற்று வருகின்றது.


குறித்த இசை வெளியிட்டிற்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளதுடன் சூர்யாவின் என்ரிமிகவும் மாஸ் ஆகவுள்ளது.வீடியோ இதோ .. 

Advertisement

Advertisement