தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, சமீபத்தில் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட புதிய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளன.
தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களில் அழகான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரின் இந்த புதிய தோற்றம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமன்னாவின் இந்த புகைப்படங்களை பார்த்து சிலர் அவரை ஏஞ்சல் போல அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்.
தமன்னாவின் இந்த புதிய புகைப்படங்கள் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அமைந்துள்ளது. அவரின் அழகிய தோற்றம் மற்றும் உடைத் தேர்வு என்பன பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. அத்துடன் அவர் அந்த போட்டோவில் ஹோலி பண்டிகையை முடித்து வெளியிட்டுள்ளதாக காணப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Listen News!