• Dec 26 2024

மாஸ் காட்டுறாருப்பா நம்ப பாஸ்... தெறிக்கவிடும் தளபதி வைரல் வீடியோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்  அரசியலில்  இறங்கினாலும் அவரின் அடுத்த படத்திற்காக பயங்கரமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.  


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 உருவாகவுள்ளது. அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் இதுவே அவருடைய கடைசி படம் என்கின்றனர். அது எந்த வகையில் உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை. 


நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் Volvo கார்களை விற்பனை செய்துவிட்டாராம். இதற்குப்பதில் புதிதாக Lexus LM எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் வாங்கியுள்ள புதிய பிரமாண்டமான Lexus LM காரின்  வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.  வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement