• Dec 26 2024

இன்று மாலை "தங்கலான்" இசை வெளியீட்டு விழா ! எங்கன்னு தெரியுமா ?

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் சியான் விக்ரமின் நடிப்பு மற்றும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "தங்கலான்" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு நாளுக்கு நாள் வெளியிடும் அறிவிப்புகள் பெரும் உற்சாகத்தை கொடுக்கிறது.

Thangalaan Cast List | Thangalaan Movie ...

வருகிற ஆகஸ்ட் 15 இல் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள "தங்கலான்" படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இன்று மாலை சென்னையில் ஆரம்பமாகிறது  "தங்கலான்" படத்தின் இசை வெளியீட்டு விழா.

Image

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் ட்ரைலரின் பின்னனி இசையும்  வெகுவாய் பாராட்டபட்டுக் கொண்டிருக்கும்  இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பெயர் நிலைக்க "தங்கலான்"  பெரும் திருப்பத்தை திரையுலகில் உண்டு பண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement