• Sep 17 2026

பல ஆண்டுகளாக மறைக்கப்பட்ட அந்த ஒரு உண்மை… தமிழர்களின் போராட்டத்தில் நடந்தது என்ன?

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

புதியவன் வ.இராசையாவின்  இயக்கத்தில்  உருவாகியிருக்கும் படம்  தான் "விடியலுக்கில்லை தூரம்".

வடக்கு கிழக்கு மக்கள்  இனி தமிழீழ தனியரசைத்  தவிர வேறு வழியில்லை  என்று போராடப் புறப்பட்டனர். அந்தப் போராட்டத்தில்  எங்கோ ஒரு மூலையில்,  ஏதோ ஒரு தருணத்தில்  சொல்லாமல்  போன விடயம்  ஒன்று கருப்பொருளாய்  உருவெடுக்கும்  என்பதே 'விடியலுக்கில்லை தூரம்'.


இந்தப் படம் இங்கிலாந்து,இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளில்  பாரிய பொருட்செலவில்  உருவாகியுள்ளது. 


அத்துடன், டுபாய்,  அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளில்  ஒரே நாளில்  போஸ்டர் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement