• Dec 26 2024

மாஸாக என்றி கொடுத்த போட்டியாளர்கள்... ஆடல் பாடலுடன் அமர்க்களமான பிக் பாஸ் மேடை...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பிரமாண்ட கிரேன் பின்னாலியின் போட்டியாளர் என்றி சோங் மற்றும் டான்ஸ் வீடியோ தற்போது ரிலீஸ் ஆகி இருக்க்கிறது. 


கானா பாலா மற்றும் நிக்ஸன் பாட்டு பாட முதலாவதாக மேடைக்கு வருகிறார் கூல் சுரேஷ். அடுத்ததாக சரவண விக்ரம் மேடைக்கு என்றி கொடுக்கிறார். அடுத்ததாக பூர்ணிமா உள்ளே வருகிறார். பூர்ணிமாவிற்கு பிறகு ரவீனா உள்ளே வருகிறார். 


அடுத்ததாக ஜோவிக்கா மேடைக்கு என்றி கொடுக்கிறார். அதற்கு பிறகு அனன்யா, விசித்ரா மாஸாக என்றி கொடுக்கிறார். அடுத்ததாக டான்ஸ் ஓட என்றி கொடுத்தார் ப்ராவோ அடுத்தபடியாக அக்ஷயா, வினுஷா இருவரும் ஆடிக்கொண்டே மேடைக்கு வருகிறார்கள்.  


இப்படி பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்களை பற்றி கலாய்த்து பாடிய நிக்சன் நானும் திருந்திட்டேன் என்று தன்னனையும் கலாய்த்து பாடியுள்ளார். அடுத்த படியாக விஜய்வர்மா என்றி கொடுக்கிறார். இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களும் மேடைக்கு வந்து சூப்பராக டான்ஸ் ஆடி அமர்க்களப்படுத்தினர்.        


Advertisement

Advertisement