• Dec 26 2024

2வது முறை அழைப்பில் வந்த கொலை மிரட்டல்! ஆடிப்போன பாலிவுட் ஜாம்பவான்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

திரைத்துறையில் ஏராளமான நடிகைகள் டாப்பில் இருக்கிறார்கள் அந்த வகையில் பாலிவுட்டின் டாப் 3 கான் நடிகர்களாக வலம் வருபவர்கள் சல்மான் கான், ஷாரூக் கான், ஆமிர் கான். இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.


இந்நிலையில் சமீபத்தில் கநடிகர் சல்மான்கான் வீட்டின் முன்னாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பது தெரிய வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக சல்மான் கானுக்கு நண்பரான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்டார். 

d_i_a

 

இந்நிலையில் பாலிவுட்டின் மற்றொரு பிரபல நடிகரான ஷாரூக் கானுக்கு போன் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், மிரட்டல் போன் கால் சத்தீஸ்கரில் இருந்து ஃபைசான் என்பவரிடமிருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இப்படி ஏற்கனவே ஒரு முறை ஷாருக்கானுக்கு நடந்துள்ளது. 

 


Advertisement

Advertisement