மகாநதி சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், சாரதா காவேரியைப் பார்த்து அந்த ரெண்டு பொம்பிளைங்களும் நம்ம குடும்பத்தை கேவலப்படுத்தியும் நீ எதற்காக விஜயை விட்டு விலகிறாய் இல்ல என்று கேட்கிறார்.
மேலும் எதற்காக அந்த பையன் கிட்ட பேசிட்டுத் தான் முடிவெடுப்பேன் என்று பிடிவாதமாக நிக்கிற என்று கேட்கிறார். இதைக் கேட்ட காவேரி எதுவும் கதைக்காமல் அமைதியாக நிற்கிறார். பின் சாரதா காவேரியைப் பார்த்து அப்புடி என்ன தான் உங்க ரெண்டு பேருக்குள்ளயும் இருக்கு என்று சொல்லு என்கிறார்.
அதைக் கேட்ட காவேரி கோபத்தோட நான் விஜய் கூட பொண்டாட்டியா நடிக்கல பொண்டாட்டியா வாழ்ந்து கொண்டும் இருந்தேன் என்று சொல்லுறார். மேலும் விஜயோட குழந்தையை நான் என்ர வயித்தில சுமந்து கொண்டிருக்கேன் என்று சொல்லுறார். அதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.
Listen News!