• Dec 25 2024

குட் பாட் அக்லி திரைப்படத்தில் வில்லன் இவரா?அஜித்துடன் போட்டோ எடுத்த பிரபல நடிகர்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்போது மிக பிசியாக படங்களில் நடித்து வருகின்றார் அந்தவகையில் சமீபத்தில் விடாமுயற்சி,குட்  பாட் அக்லி திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.அஜித் கார் ரேசிங்கில் ஒரு பக்கம் பிசியாக இருக்க அவரது வீடியோக்கள் செல்பி புகைப்படங்கள் தற்போது அதிகமாக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் தற்போது அஜித் மற்றும் புதுமுக வில்லன் மற்றும் கதாநாயகனாகிய அர்ஜுன் தாஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று பதிவிடப்படுள்ளது.இதனைப்பார்க்கும் போது குட் பாட அக்லி திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் அவர்கள் வில்லன் ஆக நடிக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.


Advertisement

Advertisement