• Dec 25 2024

ஏதோ பெரிதாக சாதித்த சந்தோசம்... சினிமா துறையில் 10 வருடம்... கீர்த்தி வெளிட்ட வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த  வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.


சினிமா திரையுலகில் முன்னணி நடிகைகள் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களும் ஒருவர். இவர் விஜய், சிவகார்த்திகேயன், ரஜனி, சூர்யா போன்ற பல பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கென ரசிகர்ப்பட்டாலமே இருக்கின்றது.

இந்நிலையில் சினிமா துறைக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது என மகிழ்ச்சியாக தெரிவித்த கீர்த்தி சுரேஷ். தான் சினிமா துறைக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்த சகலருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை இந்த அளவுக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும் நன்றி என கூறி தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 


இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement