• Dec 25 2024

சினிமாவிற்கு திருஷ்ட்டிபட்டு விட்டது... அடுத்து அடுத்து பிரியும் காதல் புறாக்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரும், நடிகை மலாய்கா அரோராவும் காதலித்து வந்தார்கள். கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மலாய்காவும், அர்ஜுன் கபூரும் ஒன்றாக இருந்தார்கள்.அர்ஜுனும், மலாய்காவும் பிரிந்துவிட்டார்கள் என சில முறை தகவல் வெளியானது. 


அதை கேட்ட அவர்களோ, நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம் என்றார்கள். இந்நிலையில் அர்ஜுன் கபூருக்கும், மலாய்கா அரோராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தற்போது மீண்டும் தகவல் வெளியானது.

d_i_a


51 வயதாகும் மலாய்கா அரோரா தன்னை விட 11 வயது சிறியரவரான அர்ஜுன் கபூரை காதலித்து வந்ததால் விமர்சிக்கப்பட்டார். இந்த ஆண்டு அர்ஜுனுக்கும், மலாய்கா அரோராவுக்கும் திருமணம் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் பிரேக்கப் ஆகிவிட்டது.இவர் ஏற்கனவே திருமணம்  மண் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement