• Dec 27 2024

லாரன்ஸ் சகோதரன் நடிக்கும் திரைப்படம்! இன்ஸ்ட்டாவில் வெளியிடப்பட்ட 1ஸ்ட லுக் போஸ்டர்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணியுடன் சினிமாவுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றே கூற வேண்டும். இவ்வாறு இருக்கையிலேயே லாரன்ஸ் அவர்களின் சகோதரன் புதிதாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதன் அப்டேட் கிடைத்துள்ளது.


நடன இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து திரைப்பட  இயக்குனர் , நடிகர் , தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் பணியாற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவரது சகோதரனான எல்வின் லாரன்ஸ் புல்லட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் இணை தயாரிப்பாளராக இருக்கும் இந்த படத்தில் எல்வின் ஹீரோவாக நடிக்கின்றார். நேற்றைய தினம் இவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய   போஸ்டரை லாரன்ஸ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்


Advertisement

Advertisement