• Apr 17 2026

இத மீனா மனசு தாங்குமா முத்து..?? சிறகடிக்க ஆசை நாயகனின் புதிய அத்தியாயம் ரிலீஸ்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை.

சிறகடிக்க ஆசை என்ற சீரியலில், ஒரு கூட்டு குடும்பத்தில் நடக்கும் சந்தோசம்,  பிரச்சனைகள், மற்றும் மாமியார் மருமகள் சண்டை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய கதைக்களமாக கொண்டு நகர்வது தான் இந்த சீரியல்.

அதிலும் முக்கியமாக முத்து மற்றும் மீனா என்ற இரு கதாபாத்திரங்களை வைத்து, அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள், வாழ்க்கையில் முன்னேற எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.


இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், தற்போது சோர்ட் பிலிம் ஒன்றில் நடித்துள்ள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement