• Dec 25 2024

"கூலி" படத்தில் இணையும் அடுத்த பிரபலம் ! அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் படங்களில் வாய்ப்பு.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் புதிய உத்திகளை கையாளும் புதுமுக மற்றும் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மற்றும் அனிருத்தின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படமான "கூலி" படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

starring Rajinikanth! Tamil Movie ...

இந்நிலையில் "கூலி" படத்தில் இந்திய அளவில் புகழ்பூத்த அடுத்த பிரபலம் இணைவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "விக்ரம்" படத்தில் நடித்து கமலுக்கு நிகராக பாரட்டப்பட்ட ஃபஹத் பாசில் "கூலி" படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Fahadh Faasil reveals ADHD diagnosis at ...

தற்போது "புஸ்பா - 2" படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் ஃபஹத் பாசில் இப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வர "கூலி"  படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படக்குழுவிலும் ஃபஹத் பாசில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement