• Dec 25 2024

அடுத்த எபிசோட் கெட்டப் இது தானா..?அனார்கலி அழகில் ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை மீனா..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கோமதி பிரியா. தனது அசத்தலான நடிப்பும் அழகும் மூலம் தமிழ் தொலைக்காட்சிப் பிரேமிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள கோமதி, தற்போது இணையத்தில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.


அழகிய அனார்கலி உடையில் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோஷூட்டின் புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுவருகின்றன.புகைப்படங்களில், பாரம்பரிய உடையில் கோமதியின் எளிமையும் கவர்ச்சியும் இணைந்து அசத்தலாக தெரிகின்றன. இதற்கு, ரசிகர்கள் பலரும் அவரது புகைப்படங்களுக்கு செம்ம கியூட், அழகே overload! போன்ற கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர்.

இதோ அந்த வைரல் புகைப்படங்கள்

Advertisement

Advertisement