• Apr 18 2026

ரிலீஸ் நேரத்தில் இப்படி நடக்கணுமா! கங்குவா படத்தின் ப்ரீ புக்கிங் நிலவரம்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்றபடத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி ரிலீசாக உள்ளது. இதனால் சூர்யா ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படத்தை பார்த்த பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர், படம் சிறப்பாக வந்துள்ளது என பாராட்டி பேசியிருந்தார்.

d_i_a


ரிலீஸ் நெருங்கும் நிலையில் கங்குவா படத்தின் வெளிநாட்டு ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இதுவரையில் வெளிநாடுகளில் மட்டும் ப்ரீ புக்கிங் மூலம் கங்குவா திரைப்படம் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதுவே பாதி வெற்றி என்று கூறுகிறார்கள் இணைய வாசகிகள். 


Advertisement

Advertisement